1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Idea lost Rs.404 crores in business

ரூ.404 கோடி நஷ்டம்: ஐடியா போயே போச்சு!!

ரூ.404 கோடி
தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா நிறுவனம் 2016- 2017 ஆம் நிதியாண்டில் ரூ.404 கோடி நஷ்டமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.


 
 
ஜியோ சேவை தொடங்கப்பட்டது முதல் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதில் ஐடியாவும் ஒன்று. 
 
இந்நிலையில், 2016- 2017 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை ஐடியா  நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
ரூ.404 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், வருமானமும் 13.7 சதவீதம் குறைந்துள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
உலகின் மிக பிஸியான விமான நிலையம் இது தான்!!