வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அவர்களின் தேவைக்கேற்ப பல வசதிகளையும் அந்நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் இனி வாட்ஸ் அப்பில் மெசெஜ் அனுப்ப டைப் பண்ண தேவையில்லை. இனி நாம் வாயால் சொன்னாலே அதுவே டைப் பண்ணிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, இந்த புதிய அப்டேட் மூலம்வாய்ஸ் மெசெஜ் அனுப்ப தனியாக மைக் போன்றதொரு ஐகான் இருக்கும்....