1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. dell technologies share gone down

ஒரே நாளில் 1.90 லட்சம் கோடி இழப்பு!.. 5வது இடத்திற்கு போன் Dell நிறுவன தலைவர்!..

dell
உலகம் முழுவதும் கம்ப்யூட்டர், நெட்வொர்க்கிங், சாப்ட்வேர், டேட்டா ஸ்டோரேஜ், AI போன்ற துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவது அமெரிக்க நிறுவனமான Dell Technologies.

இதன் தலைமையகம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. பங்குச்சந்தையில் டெக்சாஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. லட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 11.1 சதவீதம் கடுமையாக சரிந்ததால் அதன் நிறுவனரான மைக்கேல் டெல்லின் மொத்த சொத்து மதிப்பு 256.6 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் 24.32 லட்சம் கோடி) குறைந்துவிட்டது.

அதாவது ஒரே நாளில் 20 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 1.90 லட்சம் கோடி) இழந்தவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு சென்றுவிட்டார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
4 நாட்கள் தொடர் விடுமுறை!.. விமானக் கட்டணம் அதிரடி உயர்வு!...