செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (15:15 IST)

BSNL வழங்கும் 365 டேஸ் ப்ளான்: விவரம் உள்ளே!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்காக ரூ. 1498 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த ரூ. 1498 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கிலோபைட் ஆக குறைக்கப்படும்.
 
இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள். இந்த சலுகையை பெற 123 என்ற எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் "STVDATA1498" என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.