செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (15:37 IST)

டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்! வெற்றியை தக்க வைக்குமா?

நடப்பு ஆண்டு ஐபிஎல் ஆட்டத்தில் இன்று ராயெல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

நடப்பு ஆண்டு ஐபிஎல் ஆட்டத்தில் இன்று முதல் போட்டியில் ராயெல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. முன்னதாக நடந்த 2 மேட்சகளிலுமே ஆர்சிபி வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடஸ் அணி 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து பெங்களூர் அணி மூன்றாவது ஹாட்ரிக் தொடர் வெற்றியை பதிவு செய்யுமா அல்லது நைட் ரைட்ரஸ் அணி வென்று பட்டியலில் மெல்ல உயரத்தை தொடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.