வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (19:30 IST)

பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு

பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

2021-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து அணிகளும் தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இன்யோன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளார்.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. இதில்,பஞ்சாப் 9 போட்டிகளில் வென்றுள்ளது. 18 போட்டிகளில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வென்றுள்ளது.
இன்றைய போட்டிகளில் பெரும் எதிர்பார்ப்புக் கூட்டியுள்ளது.