ஐபிஎல்-2021- கொல்கத்தா அணி அபார வெற்றி !

sinoj| Last Modified திங்கள், 11 அக்டோபர் 2021 (23:24 IST)

ஐபிஎல்-14 வது சீசனில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 14 வது சீசனின் 2 பகுதி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.


இந்நிலையில் இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்காண நிர்ணயித்தனர்.


இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :