1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. IPL-2021 Rajasthan won by 172 runs

ஐபிஎல்-2021; ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு

IPL-2021
ஐபிஎல் 14 வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இன்றைய டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்து களமிறங்கவுள்ள ராஜஸ்தான் அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2021; கொல்கத்தா அணி சூப்பர் வெற்றி