தொடர்புடைய செய்திகள்
- 600 ரன்கள் சாதனையைப் படைத்த ருத்துராஜ் கெய்க்வாட்!
- சீட்ல இருந்து விழுந்துட்டேன்.. கூஸ்பம்ப்ஸ் ஆன கோலி! – இந்திய அளவில் ட்ரெண்டான தல தோனி!
- மீண்டும் 'சிங்க ராஜாவாக' மிரட்டிய தோனி - இறுதிப் போட்டியில் சென்னை
- டாஸை இழந்ததும் ரிஷப் பண்ட் அழுகை… இணையத்தில் வைரல்!
- மும்பை போன்ற அணிக்கு விளையாடுவதில் பிரஷர் அதிகமாக உள்ளது… ரோஹித் ஷர்மா!
ஐபிஎல் 2021; பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல்-14 வது சீசனில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணி பேட்டின் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 14 வது சீசனின் 2 பகுதி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்