திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By siva
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (19:30 IST)

டாஸ் வென்ற டெல்லி அணி எடுத்த அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரின் இன்றைய 50ஆவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன இடையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளும் தலா 18 புள்ளிகள் எடுத்துள்ளதால் இன்று வெற்றி பெறும் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் விளையாடும் அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு: 
 
சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஹசில்வுட்,
 
டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிபல் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹெட்மயர், அக்சர் பட்டேல், அஸ்வின், ரபடா, நார்ட்ஜி மற்றும் அவேஷ்கான்