தொடர்புடைய செய்திகள்
- சென்னை அணி வீரரின் லோகோவை நீக்க முடிவு….ஏன் தெரியுமா?
- சென்னை அணியின் முக்கிய வீரரைத் தக்க வைத்த நிர்வாகம் !
- ஐபிஎல்-2020; சென்னை அணிக்கு அக்னிக் பரீட்சை.. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு
- ’’சென்னை கிங்ஸ் வெற்றி பெற....உங்களைக் குறித்து யோசியுங்கள்’’ - தோனிக்கு ஷேவாக் அட்வைஸ்
- ஐபிஎல்-2020; சென்னை அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா
2 வது இடத்திற்கு முன்னேறிய சென்னை அணி ….ரசிகர்கள் மகிழ்ச்சி
ஒரே மேட்சில் கடைசி இடத்தில இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று சென்னை அணியுடன் பஞ்சாப் அணி மோதியது. இதில் சென்னை அணி அபார எவ்ற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று வலுவான பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதியது.
முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வுய் செய்தார்.
முதல் போட்டியில் தோல்வி என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருந்தது.
முதல் போட்டியில் தோல்வி என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருந்தது.
ஒரே மேட்ச்ல கடைசி இடத்துலர்ந்து ரெண்டாவது இடம் வந்துட்டோம்
அடுத்த கட்டுரையில்