IPL 2020 - முதல் போட்டியே பயங்கரம்: ஃபுல் லிஸ்ட் இதோ!!
ஐபிஎல் 2020 ஆம் ஆண்டிற்கான அபோட்டி பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முழு அட்டவணையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
வழக்கமாக சென்ற ஆண்டு பைனலில் மோதிய அணிகள் தான் முதல் போட்டியில் விளையாடும். அதன் படி சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி மும்பையில் வரும் மார்ச் 29 ஆம் தேதி துவங்குகிறது.
ஐபில் 2020 போட்டிகளின் பட்டியல் இதோ...