வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (15:00 IST)

குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் ... பதறவைக்கும் சம்பவம் !

குடும்பத்தகராறு காரணமாக பெண் உட்பட தனது 2 குழந்தைகளுடன்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்ன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆவடி இந்துக்கல்லூரி ரயில் நிலையத்தில் தாய் உட்பட இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்பு ரயில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
 
சென்னை ஆவடி அடுத்த  சேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து மாரி இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். .
 
முத்துமாரி என்பவர் வாடகை வீட்டில் தாய் தம்பி தங்கையுடன் சேக்காடு பகுதியில் வசித்து வருகிறார்.
 
முத்துமாரி விஜயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.             
வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த நாதமுனி காஞ்சனா அவர்களின் மகள் தான் விஜயலட்சுமி வ/25. இவர் டிப்ளமோ படிப்பை வேப்பம்பட்டில் உள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து உள்ளார் இவருக்கும் முத்துமாரிக்கு காதல் திருமணம் தான் நடந்துள்ளது.
 
விஜயலட்சுமியின் கணவர் முத்துமாரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவர் என்பதால் மனைவி வித்யாலட்சுமி வீட்டிலிருந்து மீட்பு பணிகளை கவனித்து வந்துள்ளார் இந்நிலையில் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை ஏற்படுவது வழக்கம்.
 
முத்துமாரியின் மனைவி விஜயலட்சுமி வேலைக்கு எதுவும் செல்லவில்லை வீட்டில் தான் இருந்து வந்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளையும் பராமரித்து வீட்டிலேயே இருந்துள்ளனர்.
 
நேற்று மாலை தனது தாயிடம் செல்போனில் பேசிவிட்டு அதன் பிறகு தொடர்பை துண்டித்த விஜயலட்சுமி பேசி யுள்ளார். 
 
இதனையடுத்த தகவல் அறிந்த அவரது தந்தை நாதமுனி என்பவர் அதிகாலையில் செக் காட்டிலுள்ள விஜயலட்சுமி வீட்டுக்கு நேரில் சென்று உள்ளார் அங்கு முத்துமாரியின் தாய் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது .
 
உடனடியாக காலை 6 மணி அளவில் ஆவடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
 
தனது மகள் விஜயலட்சுமி இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் காணவில்லை என புகார் அளித்திருந்தார் புகாரை விசாரணை செய்யும் செய்த ஆவடி போலீசார்.
 
ஆவடி அடுத்த இந்துக் கல்லூரி அருகே ஒரு பெண் உட்பட 2 குழந்தைகள் சதுரமாக இருப்பது தெரியவர நாதமுனிகள் தகவல் கொடுத்ததும் பெயரில் இங்கு வந்த நாதமுனி தனது குழந்தை பெயர் என்ன என உறுதி செய்தார்.
 
இந்துக்கல்லூரி ரயில் நிலையத்தில் சடலமாக மீட்ட ஆவடி ரயில்வே போலீசார்இருந்து தவறி வாழ்ந்தார்களா  அல்லது யாரேனும் தள்ளி விட்டார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டனர்களா என ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.