திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (19:13 IST)

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற ராயஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு... பந்துகளைச் சிதறடிக்குமா கொல்கத்தா ?

ஐபிஎல் -2020 கிரிக்கெட் தொடர் துரதிஷ்டவசமாக இந்த ஆண்டு இந்தியாவில்நடக்கவில்லை என்றாலும் அதை ஈடுகட்டும் விதமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 வது ஐபிஎல் போட்டிகள் அனைவரையும்  கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்  பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.  இந்த ஆட்டம் துபையில் நடைபெறுகிறது.