1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. IPL-2020; Chennai team has a target of 165 runs ... Will the difficult Hyderabad benefit?

ஐபிஎல்-2020; சென்னை அணிக்கு 165 ரன்கள் இலக்கு...கஷ்டப் பட்ட ஹைதராபாத்திற்கு பலன் கிடைகுமா

IPL2020
ஐபிஎல் 2020 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, சென்னை கிங்ஸ் அணிக்கு 165 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது.

எதிர்பாராத திருப்பு முனைகள் அதிரடிகள் என பலதரப்பட்ட விஷயங்களுடன் இந்த வருடம் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி விளையாடுகிறது.

இதில், டாஸ் வென்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவியில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது , சென்னை கிங்ஸ் அணிக்கு 165 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2020; தோனியின் முயற்சி பலிக்கவில்லை ! ஐதராபாத் அணி அட்டகாசமான வெற்றி.