வியாழன், 15 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (19:14 IST)

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு...

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு...
ஐபிஎல் 2020 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

எதிர்பாராத திருப்பு முனைகள் அதிரடிகள் என பலதரப்பட்ட விஷயங்களுடன் இந்த வருடம் ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஐதராபாத் சன்ரைஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி விளையாடுகிறது.

இதில், டாஸ் வென்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.