1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. Chennai captain Dhoni sets new record today

நம்ம 'தல' கிட்ட நெருங்க முடியுமா? தோனி இன்று புதிய சாதனை

Chennai captain
ஐபிஎல் போட்டிகள் மற்ற கிரிக்கெட் போட்டிகள் போலில்லாமல் குறைந்த நேரத்தை நிறைய ரன்கள் எடுக்க வேண்டும், விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். முக்கியமாக ஜெயிக்க வேண்டும் என்பதால் இரு அணிகள் மோதினால் பெரும் சுவாரஸ்யமாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது 2020 ஐபிஎல் யாரும் கணிக்க முடியாதபடி உள்ளது. இந்நிலையில் இன்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை கிங்ஸ்.

இதில் தல தோனி ஒரு சாதனை நிகழ்த்தவுள்ளார். அவர் இதுவரை 192 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இன்று அவர் விளையாடுவதன் மூலம் 193 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2020; சென்னை அணிக்கு 165 ரன்கள் இலக்கு...கஷ்டப் பட்ட ஹைதராபாத்திற்கு பலன் கிடைகுமா