தொடர்புடைய செய்திகள்
- ஏன் அந்த படத்துக்கு பின் விஜய்யுடன் இணையவில்லை… காரணம் இதுதானா!
- அடுத்த ரவுண்டுக்கு எல்லாரும் ரெடியா? – உலக சுகாதர அமைப்பு பகீர் எச்சரிக்கை!
- நாளொன்றுக்கு 1 லட்சத்தை நெருங்கும் பாதிப்புகள்! – மோசமான சூழலில் இந்தியா!
- ஊரடங்கு ஆபத்து தான்... எச்சரிக்கை அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்!
- உலக கொரோனா 27.48 கோடி, இந்தியாவில் 42.77 லட்சம்: அதிர்ச்சி தகவல்
பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்துக்கு பயணம்… ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு!
ஐபிஎல் தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதல் பாதி முழுவதும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
துபாயில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும், தங்கள் வீரர்கள் உள்ளிட்ட குழுவோடு துபாய்க்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் பென் ஸ்டோக்ஸ் உடல்நலம் சரியில்லாத தந்தையை பார்ப்பதற்காக நியுசிலாந்துக்கு செல்ல உள்ளார்.
அங்கு இருந்துவிட்டு அவர் மீண்டும் திரும்பி வந்து தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துவிட்டு அணிக்குள் இணைவதற்குள் பாதிப் போட்டிகள் முடிந்திருக்கும். இதனால் முதல் பாதி ஐபிஎல் ராஜஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.