ஐபிஎல் 2019: பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு தோல்வி!

Last Modified செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (06:05 IST)
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே ஆறு தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு அணி நேற்று
மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இன்னும் ஆறு போட்டிகள் மட்டுமே பெங்களூரு அணிக்கு மீதி இருப்பதால் அடுத்த சுற்றுக்கு அந்த அணி செல்வது மிகவும் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது

நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் மற்றும் எம்.எம்.அலி பொறுப்புடன் விளையாடினாலும் பெங்களூரு அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனதால் தோல்வியை தழுவியது
ஸ்கோர் விபரம்:

பெங்களூரு அணி: 171/7
20 ஓவர்கள்

டிவில்லியர்ஸ்: 75 ரன்கள்
எம்.எம்.அலி: 50 ரன்கள்
பார்த்தீவ் பட்டேல்: 28 ரன்கள்
மும்பை அணி: 172/5
19 ஓவர்கள்

டீகாக்: 40 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 37 ரன்கள்
சூர்யபிரகாஷ் யாதவ்: 29 ரன்கள்

ஆட்டநாயகன்: மலிங்கா (4 விக்கெட்டுக்கள்)

இன்றைய போட்டி: பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்


இதில் மேலும் படிக்கவும் :