1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
  4. Rajasthan Royals slow batting against Sunraises Hyderabad

SRH vs RR: ராஜஸ்தான் நிதான பேட்டிங்...

SRH vs RR
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 
 
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷேன் வார்ன் தலைமையில் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை விளையாடி வருகிறது. 12 ஓவர் முடிவில், மூன்று விக்டெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
125 ரன்களில் சுருண்ட RR: எளிய இலக்கை நோக்கி SRH...