வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: சனி, 19 மே 2018 (15:42 IST)

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்!

பெங்களூரு அணிக்கு எதிரான வாழ்வா, சாவா போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
 
ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது. அதன்படி பெங்களூரு அணி வீரர்கள் பவுலிங் செய்ய உள்ளனர்.
 
இந்த போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இரு அணிகளுக்கும் இப்போட்டி வாழவா, சாவா ஆட்டமாகும்.