புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 மே 2018 (19:42 IST)

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் - ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

 
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பெங்களூர் முதலில் களமிறங்குகிறது. ரன்ரேட் புள்ளியில் பிளஸில் இருக்கும் பெங்களூர் விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளேஅஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
 
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி மும்பை அணியிடம் தோல்வி அடைந்ததை அடுத்து பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. மும்பை அணி உள்ளே நுழைந்தது. இதனால் தற்போது பெங்களூர் அணி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.