1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (19:34 IST)

டாஸ் வென்ற சென்னை அணி: பேட்டிங் செய்யும் டெல்லி

டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஜயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை உறுதி செய்யும் நோக்கில் களமிறங்குகிறது, டெல்லி அணியோ இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.