தொடர்புடைய செய்திகள்
- சென்னை அணியின் வெற்றி தொடருமா? மும்பையுடன் இன்று மோதல்
- இளம் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த நடிகர் - சென்னையில் அதிர்ச்சி
- டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு
- சிகிச்சைக்கு வரும் பெண்களை ஆபாச படம் எடுத்த மருத்துவர் - சென்னையில் அதிர்ச்சி
- எப்போது தீர்ப்பு வழங்குவது என எங்களுக்குத் தெரியும். நீதிபதிகள் காட்டம்
ஐபிஎல் 2018: சென்னை அணி பேட்டிங்!
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 27-வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.
இரு அணிகளுக்கும் இது ஏழாவது போட்டியாகும், சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. மும்பை அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்