1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (19:35 IST)

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு

ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இரு அணிகளுக்கும் இது ஏழாவது போட்டியாகும், கொல்கத்தா அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வென்று, 3 போட்டியில் தோற்றுள்ளது. டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.