1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
  4. Kamal Haasan co-stars with famous director

பிரபல இயக்குனருடன் இணையும் நடிக்கும் கமல்ஹாசன்

Kamal Haasan co-stars
பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் நடித்து தயாரித்துள்ள படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் தயாரித்திருந்தார். கமலுடன் இணைந்து, சூர்யா, விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.

நேற்று வெளியான இப்படம் வசூல் குவித்து வருகிறது. இந்த நிலையில்,  இப்படத்தை அடுத்து, கமல் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதை கமல் உறுதி செய்துள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
About Writer
Sinoj