ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்
துத்தநாகம் - விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் - பூசணி விதைகள், சிப்பிகள், கோழி இறைச்சி
வைட்டமின் சி - விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும் - நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை
ஃபோலிக் அமிலம் - ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு அவசியம் - கீரைகள், பருப்பு வகைகள், வெண்டைக்காய்
வைட்டமின் ஈ - விந்தணுக்களை பாதுகாக்கும் ஆன்டி - ஆக்ஸிடண்ட் - சூரியகாந்தி விதைகள், பாதாம், தாவர எண்ணெய்கள்
எல்-அர்ஜினைன் - விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்தும் - அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை, கோதுமை
அதோடு சீரான உணவு, போதுமான தூக்கம், உடற்பயிற்சி, புகைப்பிடித்தல், மது அருந்துதால் ஆகியவற்றை தவிர்ப்பது விந்தணு உற்பத்திக்கு உதவும்.
ஃபோலிக் அமிலம் - ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு அவசியம் - கீரைகள், பருப்பு வகைகள், வெண்டைக்காய்
வைட்டமின் ஈ - விந்தணுக்களை பாதுகாக்கும் ஆன்டி - ஆக்ஸிடண்ட் - சூரியகாந்தி விதைகள், பாதாம், தாவர எண்ணெய்கள்

