1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Madurai meenakshi amman website changed

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதள முகவரி மாற்றம்!

Meenakshi Amman Temple
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர். 
 
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்து  தெரிந்து கொள்ள http://www.maduraimeenakshi.org  என்ற இணையதளம் செயல்பட்டு வந்த நிலையில் அந்த இணையதளம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே செயல்பட்டு வந்த http://www.maduraimeenakshi.org  என்ற இணையதளம் மூடப்படுவதாகவும், தற்போது அந்த இணையதளத்திற்கு பதிலாக புதிய இணையதளமான http://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
ஆனால் அதே நேரத்தில் பழைய இணைய தளத்தை தொடர்பு கொண்டாலும் புதிய இணைய தளத்திற்கு செல்லும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
என்னை உருவாக்கிய உனக்கு நன்றி- சேரன்