வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sinoj
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (16:37 IST)

சினிமாவில் 16 ஆண்டுகள் நிறைவு செய்த அனுஷ்கா

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர்  நடிகை அனுஷ்கா. இவர், மாதவன் நடித்த ரெண்டு திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழுக்குக்கு அறிமுகம் ஆனார். பின்னர் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதையடுத்து, விஜயுடன் வேட்டைக்காரன்,  சூர்யாவுடன் சிங்கம்1,2 போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார்.

அதன்பின்னர் இவருக்கும் பிரபாஸுக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில் சமீக நாட்களாக அவர் நடிப்பதைக் குறைந்துக் கொண்டதாகக் தகவல் வெளியானது.

இந்நிலையில் அனுஷ்கா சினிமாவில் நுழைந்து, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.