வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (15:59 IST)

சூர்யா பட இசையமைப்பாளர் டி எஸ் முரளிதரன் மரணம்!

ஸ்ரீ படம் மூலமாக டி எஸ் முரளிதரன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

சூர்யா நடிப்பில் உருவான ஸ்ரீ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான டி எஸ் முரளிதரன், 10 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கும் ஒரு இந்தி படத்துக்கும் இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சில சுயேட்சை ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் காலமாகியுள்ளார். அவருக்கு திரையுலக நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.