ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ஏஞ்சனா ஜோலியின் அடுத்த படம்!
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி நடித்த எட்டர்னல்ஸ் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலி பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் இவரது அடுத்த படமான எட்டர்னல்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஏஞ்சலினா ஜோலியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதிரடி ஆக்ஷன் படம் மற்றும் ரேஸ் காட்சிகள் கொண்ட இந்த படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
The ones who will stay eternally in your hearts.
— Disney+ Hotstar (@DisneyPlusHS) December 29, 2021
Make way for the #Eternals!
Marvel Studios' @TheEternals streaming from Jan 12 in Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada and English. pic.twitter.com/LMPW8Cin9Z

