வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By சினோஜ்
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (22:59 IST)

பெண்களுக்கு தேவையான விட்டமின் சி, டி சத்துகள்!

உலகில் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் ஆண்களைவிட சிறந்தவர்களாக விளங்குகிறார்கள்.

அவர்கள் வீட்டில் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்குப் பொறுப்பாளியாக குழந்தைகள், கணவர், அவரின் பெற்றோர் உள்ளிட்ட அனைவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வசிக்கிறார்.

அத்துடன் அலுவலக வேலை என  எல்லாவற்றிலும் கவனம் செலுத்தும் பெண்கள் தங்கள்  உடல் ஆரோக்கியத்தில் கவனல் செலுத்துகிறார்களா?

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து முக்கியமானது, இதையடுத்து, விட்டமின் டி.

இந்த  இரண்டு சத்துகளைப் பெற அவர்கள்  உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் சத்துகளைப் பெற முட்டையின் வெள்ளைக்கரு, உலர் திராட்டை போன்ற உலர் பழங்கள், கேரட், உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும்.

விட்டமின் டி சத்துகளைப் பெற  வெயிலில்  மாலை வேளையில் நடப்பதன் மூலம் சூரிய ஒளியிலிருந்து பெற முடியும்.

தொடரும்

#சினோஜ்