திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (19:29 IST)

குளிர்கால நோயை தடுக்கும் நெல்லிக்காய்..

amla
குளிர் காலத்தில் வரும் ஒரு சில நோய்களை தடுக்க உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்றும் அந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அதை சாப்பிட வேண்டும் என நமது முன்னோர்கள் கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குளிர்காலத்தில் எளிதாக பல்வேறு நோய்கள் வரும் என்பதும் அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அது குளிர்காய குளிர்கால நோயை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நெல்லிக்காயில்  பைட்டோ நியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் கள் அதிகம் உள்ளது. இதனால் மூளை செல்கள் தாக்கப்பட்டால் அது எதிர்த்து போராடும் தன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து அதிகம் கொண்டுள்ளதால் நினைவு திறனை அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லிக்காய் மிட்டாய் நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் ஊறுகாய் என நெல்லிக்காயை பல்வேறு வகைகளில் சாப்பிடலாம்
 
Edited by Mahendran