திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (15:21 IST)

ரியல்மி முதல் சாம்சங் வரை.. குறைந்தது ஸ்மார்ட்போன்களின் விலை: எவ்வளவு தெரியுமா?

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் மொபைல் போனான்ஸா ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் ரெட்மி முதல் சாம்சங் வரை அனைத்து ஸ்மார்ட்போன்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது. 
மொபைல் போனன்ஸா சேல் நாளை (28 ஆம் தேதி) வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் சியோமி நோட் 6 புரோ, போக்கோ f1, ரியல்மி 3, ஆசுஸ் ஜென்போன் Max Pro M1, கேலக்ஸி ஏ50, கேலக்ஸி ஏ30 போன்ற ஸ்மார்ட்போன்கள் போன்கள் அதிரடி ஆஃபரில் கிடைக்கிறது. 
 
1. சியோமி நோட் 6 புரோ ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
2. ரெட்மி போக்கோ F1 6ஜிபி ராம், 128ஜிபி மெமரி ரூ.20,999 விற்பனை செய்யப்படுகிறது. 
3. சியோமியின் ரெட்மி 6 ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
4. ரியல்மி சி1 3ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
5. ஹானர் 9N 4ஜிபி ராம் ரூ.8,499 விற்பனை செய்யப்படுகிறது. 
6. ஆசுஸ் ஜென்போன் Max Pro M1, ஜென்போன் Max M2 ரூ.7,999 விற்பனை செய்யப்படுகிறது. 
7. சாம்சங் கேலக்ஸி ஏ50, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ10 போன்கள் ரூ.8,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
8. ஹானர் 9 லைட் ரூ.7,999-க்கும், ஹானர் 10 லைட் ரூ.11,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
9. ரியல்மி 3 பிளாஷ் சேல் நாளை 12 மணிக்கு நடைபெறுகிறது. இது ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
10. நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் பிளாஷ் சேலில் ரெட்மி கோ, ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி சி1, ரியல்மி 3 ஆகியவை விற்பனைக்கு வருகிறது. 
 
ஆக்சிஸ் பேங் வாடிக்கையளர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்ற வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கும் 5% சலுகை வழங்கப்படுகிறது. 
 
பழைய போன்களை எக்சேஞ்சில் போட்டு புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 சலுகை கிடைக்கும்.