ரூ.499 ஒன்லி... அசத்தும் வோடபோனின் நியூ ரீசார்ஜ்!!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 10 பிப்ரவரி 2020 (17:00 IST)
வோடபோன் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
புதிய ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டா, தேசிய ரோமிங், எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ZEE5 மெம்பர்ஷிப், வோடபோன் ப்ளே சந்தா ஆகியவை 70 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. 
 
பெரும்பாலான வட்டங்களில் 70 நாட்கள் என்கிற செல்லுபடி கொண்டிருக்க, பீகார் போன்ற சில வட்டங்களில் 60 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :