புதிய Moto G 5G .. விலை மற்றும் விவரம் உள்ளே!!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 1 டிசம்பர் 2020 (13:31 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

 
மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் வொல்கானிக் கிரே மற்றும் புராஸ்டெட் சில்வர் நிறங்களில், டிசம்பர் 7 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 20,999-க்கு  கிடைக்கும். 
 
மோட்டோ ஜி 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD 20:9 டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
# அட்ரினோ 619 GPU, ஆண்ட்ராய்டு 10
# 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, PDAF
# 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.2
# கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் 


இதில் மேலும் படிக்கவும் :