விவோ வி20 விலை விவரம் வெளியானது !!
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி20 2021 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு...
விவோ வி20 2021 சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் FHD பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே,
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்,
# பன்டச் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10,
# டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி,
# 64 எம்பி பிரைமரி கேமரா,
# 8 எம்பி இரண்டாவது கேமரா,
# 2 எம்பி மோனோ சென்சார்,
# 44 எம்பி செல்பி கேமரா
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# விலை ரூ. 24,990
# நிறம்: மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி