விரைவில் விவோ வி20!! என்ன எதிர்ப்பார்க்கலாம்..??
விவோ வி20 ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விவோ வி20 சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
# 44 எம்பி பிரைமரி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்