1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Today gold and silver rate at chennai

தங்கம் விலை மீண்டும் சரிவு.. தொடர்ந்து விலை குறையுமா?

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில்  இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூபாய் 5700.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 சரிந்து ரூபாய் 45600.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6170.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49360.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ரூபாய் 78.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் தீ பந்தம் வீச்சு! - பாஜக கட்சியினர் சாலை மறியல்!