ரூ. 8499-க்கு டீசண்ட் மாடல் ஸ்மாட்போன் வாங்கனுமா...?
டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் சிறப்பம்சங்கள்
# 7 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ கிளாஸ் ஜிபியு
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# ஹைஒஎஸ் 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# டூயல் சிம்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
# பின்புற கைரேகை சென்சார், ஏஐ ஃபேஸ் அன்லாக்
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் நிறம் விவரம்:
ரூ. 8499-க்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஜடைட் மற்றும் காஸ்மிக் ஷைன் நிறங்களில் கிடைக்கிறது.