20,000 பட்ஜெட்டிற்கு கச்சிதமாய் பொறுந்தும் ஒப்போ எஃப்17: விவரம் உள்ளே!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (15:24 IST)
ஒப்போ நிறுவனம் எஃப்17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
 
ஒப்போ எஃப்17 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
# 8 எம்பி 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
# 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4
# 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 4015 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் வூக் ஃபிளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம் மற்றும் நிறம்: 
ஒப்போ எஃப்17 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,990 
ஒப்போ எஃப்17 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,990 
ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போன் நேவி புளூ, கிளாசிக் சில்வர் மற்றும் டைனமிக் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. செப்.21 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :