செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:06 IST)

மஜா பா மஜா பா... சலுகையுடன் கூடிய விற்பனையை துவங்கிய சாம்சங்!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சலுகைகளுடன் துவங்கியுள்ளது. 

 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விலை விவரம்: 
1. சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 69,999
2. சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 73,999
3. சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 81,999
4. சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 85,999
5. சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 1,05,999
6. சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ. 1,16,999 
 
சலுகை விவரம்: 
1. சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா வாங்குவோருக்கு ரூ. 10,000 கேஷ்பேக்கும், 
2. சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் வாங்குவோருக்கு ரூ. 7,000 கேஷ்பேக்கும், 
3. சாம்சங் கேலக்ஸி எஸ்21 வாங்கும் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயனர்களுக்கு ரூ. 5,000 கேஷ்பேக்கும், வழங்கப்படுகிறது.