ரூ.10,000-த்துக்கு இவ்வளவா? எப்போ வருமோ Samsung Galaxy M02s ....

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 5 ஜனவரி 2021 (13:12 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என தெரிகிறது. 

 
இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 7 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என தெரிகிறது. 
 
6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி ; 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி ஆகியவற்றோடு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :