வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (13:12 IST)

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
 
ஆம், கேலக்ஸி எம்31எஸ் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் ரூ. 19,499-ல் இருந்து ரூ. 18,499 என மாறி இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 21,499 இல் இருந்து ரூ. 20,499 என மாறி இருக்கிறது. 
 
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்:
#6.5 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# மாலி-G72MP3 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
# 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்