மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும், பெரிய அளவில் மாற்றம் இன்றி கிட்டத்தட்ட ஒரே விலையில் தான் இருந்து வருகிறது என்பதைப் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இன்று தங்கம் விலை சென்னையில் ஒரு கிராமுக்கு 30 ரூபாயும், ஒரு சவரனுக்கு 240 ரூபாயும் உயர்ந்துள்ளது.
ஆனால், அதே நேரத்தில் வெள்ளி விலை ஒரே நாளில் ஒரு கிலோவுக்கு ரூ.8000 உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,000
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,030
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,000
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,240
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,091
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,123
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 104,728
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 104,984
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 207.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 207,000.00
Edited by Siva