வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (13:12 IST)

அடுத்த லாஞ்சிற்கு தயரான சாம்சங்: நீங்க வாங்க ரெடியா?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் இந்திய அறிமுக தேதியை அறிவித்துள்ளது. 

 
ஆம், மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி எம்12 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 720×1600 பிக்சல் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
# எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர் 
# மாலி-G52, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட் 
# 48 எம்பி கேமரா, f/2.0
# 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா 
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.2
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 6,000 எம்ஏஹெச் பேட்டரி
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்