திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (15:21 IST)

6K ONLY !!! பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்பும் சாம்சங் கேலக்ஸி

சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி J2 Core 2020 எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி J2 Core 2020 எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புளூ, பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6299 மட்டுமே. இதன் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை.  இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி J2 Core 2020 சிறப்பம்சங்கள்:
# 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD PLS TFT டிஸ்ப்ளே
# குவாட்கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
# மாலி-T720 MP1 GPU, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
# 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
# டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி
# 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
# 2600 எம்ஏஹெச் பேட்டரி