லெஸ் பைசா மோர் வேலிடிட்டி; ஜியோவின் சூப்பர் ஆஃபர்!!

Last Updated: வெள்ளி, 15 மார்ச் 2019 (14:57 IST)
தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வந்தது முதல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துகொள்ள பல சலுகைகளை வழங்கி வருகிறது. 
ஆனால், ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் போல குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மைகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஜியோவின் ரூ.999 முதல் ரூ9,999 வரை உள்ள ரீசார்ஜ் நன்மைகளை காண்போம்...
 
1. ரூ.999: 60 ஜிபி டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டி, 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச வாய்ஸ் கால்ஸ் 
 
2. ரூ.1,999: 125 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி, 100 எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ் கால்ஸ், ஜியோ மொபையில் அப்ளிகேஷன், கூடுதல் சந்தா 
3. ரூ.4,999: 350 ஜிபி டேட்டா, 360 நாட்கள் வேலிடிட்டி, 100 எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ் கால்ஸ், ஜியோ மொபையில் அப்ளிகேஷன், கூடுதல் சந்தா 
 
4. ரூ.9,999: 750 ஜிபி டேட்டா, 360 நாட்கள் வேலிடிட்டி, 100 எஸ்எம்எஸ், இலவச வாய்ஸ் கால்ஸ், ஜியோ மொபையில் அப்ளிகேஷன், கூடுதல் சந்தா 
 
இதே விலையில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொடுக்கும் டேட்டா மற்றும் பிற சலுகைகளை விட ஜியோ அதிகமாகவே சலுகைகளை வழங்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :