சீன நிறுவனமான சியோமி ரெட்மி 9 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... ரெட்மி 9 சிறப்பம்சங்கள்: 6.53 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) டிஸ்ப்ளே இரட்டை சிம் (நானோ), வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 2GHz மீடியாடெக் ஹீலியோ ஜி 80 ஆக்டா கோர் செயலி, மாலி-ஜி 52 ஜிபி 4...