தொடர்புடைய செய்திகள்
- காஸ்ட்லி ஸ்டேட்டஸ் போதும்... பட்ஜெட் விலைக்கு இறங்கி வரும் ஒன்பிளஸ்!!
- ஆரம்பமே அசத்தல்: ரூ.3,000 கேஷ்பேக் உடன் வரும் Mi 10!!
- 108 MP கேமராவுடன் வந்திறங்கும் Mi 10: என்ன எதிர்பார்க்கலாம்? விலை என்ன?
- சியோமி Mi 10 5G Youth Edition-ல் அப்படி என்ன இருக்கு?
- ரெட்மி 10X என்ன விலையில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?
உயர்கிறது ரெட்மி ஸ்மார்ட்போன் விலை: விவரம் உள்ளே!!
சியோமி நிறுவனம் மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
புதிய விலை விவரம்:
ரெட்மி நோட் 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11,499 இல் இருந்து ரூ. 11,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 8 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 13,999 இல் இருந்து ரூ. 14,499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரெட்மி 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9299 இல் இருந்து தற்சமயம் ரூ. 9499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரெட்மி 8ஏ டூயல் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7299 இல் இருந்து தற்சமயம் ரூ. 7499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
